பக்கம்:குக்கூ.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


பறவைகள் பேச்சைக்
கேட்டுக் கெட்டன
இலைகள், பாவம்....
பறக்க முடியாமல் விழுந்து விட்டன.


68

அட தெரிந்து கொள்
அவள் என் தேவதை'
அசரீரி சொன்னது.
'புரிந்துகொள்
பார்க்கப் போகிறாள் அவள்
சிறுகச் சிறுக நீ சாவதை'

56 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/57&oldid=1232903" இருந்து மீள்விக்கப்பட்டது