பக்கம்:குக்கூ.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


பின்னால் இருந்த
என் மடிச்சந்தில்
வந்து விழுந்தது...
மாற்றான் தோட்டத்து
மல்லிகை ஒடும் பேருந்தில்!

70
சுகமாய்த்
தூங்கப் போனது மரம்
தொட்டிழுத்துக்
குறும்பு செய்தது
காற்றின் கரம்.

மீரா 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/58&oldid=1232905" இலிருந்து மீள்விக்கப்பட்டது