பக்கம்:குக்கூ.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


கண்களின் சிமிட்டல்
'காமரா'வாய்
இதயத்துள் உன் புகைப்படம்.....
அபாரமாய்.


72

திசையெங்கும்
இருள் திரைகள்....
வைகறை வந்தது;
கம்பீரமாய்க்
கண்விழித்துப் பாய்கின்றன
கதிர்க் குதிரைகள்!

58 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/59&oldid=1232906" இருந்து மீள்விக்கப்பட்டது