பக்கம்:குக்கூ.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

ஒடும் ரயிலில்
உட்கார்ந்திருந்த
அணங்கின் பார்வையில் ஏக்கம்
நாகரிகமாய் நகர்ந்தேன்;
நன்றி சொல்லாமல்
நீட்டிப் படுத்தாள்;
நல்ல தூக்கம்!

88

சொல்லில் அடங்கா ஆத்திரம்
சும்மா விடக்கூடாது அவளை
கொண்டு வந்து
கொட்டுங்கள்
கோடி ரோஜாப் பூக்களை.

66 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/67&oldid=1233055" இருந்து மீள்விக்கப்பட்டது