இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
89
பெளர்மணிக் கிண்ணத்தில்
பனிப்பழம்.....
எடுத்துச் சுரண்டி
இனிதாய்ச் சாப்பிட
வேண்டும்
ஒரு நீளக் கரண்டி.
90
சொன்னதாரோ....
தன் வலை தானே என்று
உரிமையோடு நின்று
உள்ளே வந்து
ஒளிந்து கொள்ளும்
கொசுக்கள்!
மீரா 67