பக்கம்:குக்கூ.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

செத்த பிணத்தைக்
கட்டி அழலாம்
முடிந்தால்
காட்டி அள்ளலாம்!


92

மாலை கட்டும்
மயில் சாமி மனம்
மகிழும் இன்று
மாலை சூட்டும்
மாப்பிள்ளை ஆகிறான்,
நாளை நன்று!

68 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/69&oldid=1233057" இலிருந்து மீள்விக்கப்பட்டது