பக்கம்:குக்கூ.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

முகமூடி போட்டேன்
குழந்தைக்கு வேடிக்கை காட்ட
முடியவில்லை அதற்குப்பின்
முகத்தைச் சும்மா நீட்ட.

108

சலசலக்கும் ஆரவாரமாய்
இலைகள் ஆயிரம்
பக்குவமுள்ள பூ
படிக்கும் மெளனப் பாயிரம்.

76 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/77&oldid=1233090" இருந்து மீள்விக்கப்பட்டது