பக்கம்:குஞ்சாலாடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிமண் 9 களுக்கு ஒரு விண்ணப்பம் தாங்க ள் கண்ணே மூடிக் கொண்டு சிருஷ்டிக்கிறீர்களே! அந்த ஜந்துக்களின் தன்மை என்ன என்று பார்க்கவாவது கண்ணேத் திறந்ததுண்டா?? கண்ணத் திறக்க வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? என்ற ஆங்காரக் குரல் ஒன்று அதிர்ந்தது அருகே. இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினர். சிவன் சின்ருர் பிரிம்மா அவசர அவசரமாக நமஸ்தே' என்ருர், பூலோக வாசி அவரை ஆச்சரியமாக நோக்கியபடியே காம் குவித் தான். "பிரம்ம, உன் பட்டறையிலிருந்த களிமண்ணே நம் தேவி சிற்றில் கட்டி விளையாட உதவும் என எண்ணி கம் குமரன் எடுத்து வந்து விட்டானம், சிறு பருவக் குறும்பு! அவன் என்ன கண்டான் சிருஷ்டியின் கதையை என்று திருவாய்மலர்ந்தருளிய விரிசடைக் கடவுள் கை கீட்டிஞர். கான்முகனின் பட்டறையில் களிமண் வந்து விழுந்தது. சரிதான் என்று தலையாட்டினன் அதிதி. என்ன சரிதான் என்று சிற்றத்துடன் திரும்பினர் சிவன். புதிதாக யாரோ கிற்பதைக் கண்டு 'யார் ;ே எங் குற்ருய்?' என வெகுண்டார். இங்குதான்! சரிதான் என்றேனே அந்த விஷயம் என்னவென்ருல், சிருஷ்டிசக்தி இப்படி செப்பிடுவித்தை

  • : -

போல கையாளப்படுவதல்ை தான்....... * e நிறுத்து.கில் தவறிப் பேசும் யார்? என்று சிே ஒர் கடவுள். அவர் தோளில் வளைந்து நெளிந்த நாகமும் சிற்றக்குறி காட்டியது. - - தேவதேவா, தங்கள் அகண்ட சிருஷ்டியின் ஓர் அ.அ. கான்.' "மானிடப் பதருக்கு இங்கு சன்ன வேல்' என்.இ நெருங்கினர் சிவன், சாத்தி-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/15&oldid=800274" இலிருந்து மீள்விக்கப்பட்டது