பக்கம்:குஞ்சாலாடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிமண் # * என்னத்தைச் சொல்ல! உங்கள் தொழில் லட்ச னத்தை கொஞ்சம் கண்ணேத் திறந்து பாருங்கள் என்று தான்!” "உன் தலையில் என்ன இருக்கிறதோ!' என்று மணி தன் விதியை எண்ணி ஏங்கினர் விஷ்ணு, பிரம்மா வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் வேகத்துடன் ஒரு சட்டி செய்யும் அளவுக்கு இருக்கும் என்ருர், மற்ற இருமூர்த்திகளும் அவரை கோக்கினர், விஷயம் புரியாமல். களிமண் தான்! இவனுக்கு மூளை இருந்தால் இப் படி உளறுவான?’ என்று தன் ஹாஸ்யத் திறமையை கயமாகச் சொட்டவிட்டார் சிருஷ்டி கர்த்தா. அந்த மனித ஜங்க குரல் கொடுத்தது: "தேவ தேவர் களே. எனது கிலே அதுவேயானல் கூட அதன் தவறு உங் களுடையது தானே. மண்ணைக் கொண்டு உயிர்களைப் படைத்து மண்ணுெடு மண்ணுக அவதியுறவிட்ட நீங்கள் 3. - A h 9 % so 4 அவனே முடிக்கவிடாது குறுக்கிட்ட காத்தல் கடவுள் "என்ன குறையோ!' என்ருர் ஏகத்தாளமாக, விழிப்புடன் பார்த்தால் தெரியும் என்ருன் அவன். 'ததாஸ்து' என்றனர் மூவரும். விநோதமாக சிறிது போழுதுபோக்கலாமே என்ற எண்ணம் போலும்! சிவபிரான் மூன்ரும் பிறையுடன் போட்டியிடும் மெளன. ஈகை உதடுகளில் மலர, ஈட்டியை சிறிது சுழற்றி ஞர், கண் பறிக்கும் மின்னல் போல ஒளியின் பாய்ச்சல் ...வானத்திலே விரிந்தது ஒரு சாளரம்! 'குழந்தாய், உயர்ந்த நோக்குடன் யுேம் பார்’ என் ருர் விஷ்ணு. - அந்த அற்ப மானிடன் மெளனமாகச் சிரித்து கின் ருன். அவன் வேறு என்ன செய்வது ! ஒளி கிறைந்த வெள்ளிகள் போல விழிகள் மலர்ந்தன வியன் உலகை நோக்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/17&oldid=800276" இலிருந்து மீள்விக்கப்பட்டது