பக்கம்:குஞ்சாலாடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. > பொம்மலாட்டம் వౌతా காலம் எல்லையற்ற வெளியாக விரிந்து கிடக்க, நிகழ்ச்சி அலைகள் எழுந்தும் ஒய்ந்தும் மீண்டும் எழுந்து புரள்கின்ற வேளையிலே, உயிர்க் கூட்டங்களே மணலாகக் குவித்து சிறு வீடு கட்டிக்கொண்டிருக்தாள் அவள். திடீ ரென வெறி பற்றியது போல கல கலவென ககைத்தாள். சிரமத்துடன் கட்டிய சிற்றிலேச் சிதைத்துவிட்டு கும்மி யடித்துக் குதித்தாள் அவள். அவள் சிரிப்பு அருவியின் சலசலப்பு போல, தென்றலில் சிலிர்த்த தளிர்களின் மெல் லொலி போல, குழலில் எழும் காதங்கள் போல ஊர்க் தி தி: தன்னேச் சுற்றி கோக்கினுள் கந்தி தான் அசை போட்டுக்கொண்டிருந்தது. பித்தனேக் காணுப் பித்தம் தலக்கேற அந்தப் பித்தி காலணிகள் கட்டியம் கூற, தலை அவிழ்ந்து கூத்தாட, வெறிகொண்டு கிளம்பினள்... கண்ணுடியில் மின்னும் தன் எழிலைக் கண்டு பெரு மிதம் கொண்ட பாமா, அதை ரசிக்க மாயவன் ஏன் இன் னும் வரவில்லை என்று பெருமூச்செறிந்தாள். காத்திருங் தாள். காலம்தான் ஒடியது. அவளுக்குப் பொங்கி வந்த கோபத்திலே முக்கால்வாசி பின்னப்பட்டிருந்த கூந்தல அவிழ்த்து உலேத்துவிட்டாள். வரட்டும் வந்து இன்னொரு தரம் பின்னட்டும்’ என்று கறுவிக் கொண்டாள். அப்படி யும் வக்து சோவில்லே அவர்! ஒரு வேளை ருக்மணி வீட்டுக்குப் போய்விட்டாரோ என்ற எண்ணம் தலைகாட்டியது, அந்த கினைப்பே ஆத் திரத்தை அதிகரிக்கச் செய்யவும் கிலேகொள்ளாமல் குதித் தெழுந்தாள். கருங்குழல் கெளிவுகள் காற்றில் அலைபடும் தென்னங் குருத்துகள் போல் விசிற, மயில்க் கழுத்தும் போல பட்டு ஒளி சிதற. ஒயிலாக கடந்தாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/18&oldid=800277" இலிருந்து மீள்விக்கப்பட்டது