பக்கம்:குஞ்சாலாடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொம்மலாட்டம் 13 வேகமாக சலசலத்து ஒடும் ஒடை போலவும், வாலே முறுக்கிவிடப் பட்ட வண்டிக் காளே போலவும் விரைந்து வந்துகொண்டிருந்தாள் ருக்மணி. இருவரும் சக்தித்ததும் அங்கில்லையோ அவர்?’ என்ற ஏக்கக் குரல்கள் துவைத தேத்தின் இறுதி அடிகள் போல் இழைந்தன. ஆகவே இருவரும் கடந்தனர்... வெள்ளைத் தாமரை போல் செய்திருந்த மஞ்சத்திலே படுத்திருந்த சரஸ்வதிக்கு பொழுது போகவில்லை. எழுந்து சோம்பல் முறித்தாள். "ஒய்யாரமாகப் பொழுது போக்க வழியே இல்லையே. பொழுது போகவேண்டு மென்ருல் வீணை தான் கதி, ப்சே!” என்று அலுத்துக்கொண்டாள், அவரைக் காணுேமே என்ற ஏக்கம் பிறந்தது. கடந்தாள். உணவு கொரிப்பதற்காக முன்னல் தள்ளிய மார்பை அழகு பார்த்துக்கோண்டு கழுத்தை அழகாக அசைத்து அசைத்து கர்வ கடை பயிலும் வெண் புருவைப் போல... ஒரே விதமான லட்சியத்தைக் கொண்டு கிளம்பிய தேவி யர் கால்வரும் வான வில்லின் வர்ணக் கலவைகளைப் போல வும், அந்தி வானத்தின் ஒளிக்கோலங்கள் போலவும், கந்த வனத்து வண்ண வண்ண மலர்களைப் போலவும் கூடி அற். புதமாகக் காட்சியளித்தனர். காம் ஒருவரை ஒருவர் பார்த்தே ரொம்ப நாட்களா யிற்றே என்ற பேச்சு கோரஸ்’ ஆக ஒலித்தது. ஆமாம். நேரம் எங்கிருக்கிறது என்ருள் பொழுது போகவில்லையே என ஏங்கிய வாணி. "ஒய்வு ஒழிவே இல்லே. Gమిడి, வேலை, வேலை’ என்று குறைகூறினுள், விளேயாடுவதையும் ஆடுவதைப் பார்ப்" பதையும் தவிர வேறு வேலே அறியாப் பார்வதி. தன் அழகை கவனிப்பதிலேயே கால ம் த ள் ளு ம் பாமாவோ எவ்வளவு வேலை கிடக்கு கவனிக்க' என்ருள். ருக்மணியும் என்னவோ முனகிவைத்தாள். போகிறது. இன்று காம் சக்திக்கும்படி நேர்ந்தது :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/19&oldid=800278" இலிருந்து மீள்விக்கப்பட்டது