பக்கம்:குஞ்சாலாடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 குஞ்சாலாடு பொம்மைகள் ஏன் இந்த இடமேபொம்மைக்கொலு * 泛 . 必 交 . *. வாக மிளிர்கிறதே? என்று நகைத்தான் பூலோகவாசி. ’பூலோகத்தில் கடப்பவற்றை நாம் பார்ப்பதில்லையாம் மேக்குக் காட்டுவதற்காக......' என்ற விஷ்ணுவிடம் நீங் & - % & . ޓޫތ ră & .3 34 களு தான அடிக்கடி அஆதாரமாக மாறி அங்கே போனிர் களே என்ருள் ருக்மணி.

  • ينهي

"அப்பொழுதே வி

  1. . க்குே

புடன் கவனித்திருந்தால் தான் ம!’ என்ருன் மனிதன், தான் பார்க்க பக்துவிட்டோமே என்று புன் னகை புரிந்தார் சிவன். வேண்டுமானுல் பூலோகத்துக்குக் கூட போகத் தயார்’ என்று சொன்னர் விளையாட்டில் . < * مهدي بيّر ు : -> - பூரண காக ஈடுபடத் துணிந்த விஷ்ணு, மனிதன் மட்டும் திடமாகக் கூறி இன்: "இது வின் காட்டல்ல. நீங்களே உணரமுடியும் என்று தான் கம்புகி. றேன். ' பிரம்மாவுக்கு சிறு ஆசை பிறந்தது. அப்படியானுல் సి ఝ இங்கிருந்து பார்ப்பதைவிட பூலோகத்திற்குச் செல்வதே கன்லது என்று முணமுனைத்தார். . : - அதுவே சரி. கானும் அந்தப் பக்கமெல்லாம் போய் வந்து எவ்வளவே காலமாயிற்று. கிளம்புவோமா ?” என்று சிவனே நோக்கினர் விஷ்ணு. சிவன் ஆகா என்ருர். தொடர்ந்தே என்ன கிளம்ப லாமே!’ என்று மனிதன் கையைப் பற்றினர். அவன் "மூட்டை முடிச்சுகள்? என்று கேட்டு வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/22&oldid=800281" இலிருந்து மீள்விக்கப்பட்டது