பக்கம்:குஞ்சாலாடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொம்மலாட்டம் 19 வாணி கோபமாக கோக்கினுள். அதை உணர் க் த அனக்கர் மன்னிக்க வேண்டும் தாயே. உண்மையைச் சொன்னேன்' என்று முனங்கினர். யோசனையில் ஆழ்ந்திருந்த எமன் எழுதிப் பிழைக் கும் அவனுக்கு வயசு என்ன போட்டிருக்கிறது, சிட்டுக் கிழிக்க வேண்டிய......' என்ருன். தேதி தெளிவாகக் கு கிப்பிட வில்லே. ஸ்வாமி. கால அளவு பிளாங்கியாக விடப்பட்டிருக்கிறது என்று விதய மாக விடை பகர்ந்தார் கணக்கர். ஊம் என்று உறுமிவிட்டு தன் வாகனத்தில் ஏறி மறைந்தான் எமதர்மன். தேவியருக்கு வணக்கம் செலுத்தி விட்டுச் சென்ருர் சித்திரபுத்திரர். இனி என்ன செய்வது என்பதைப் பற்றி சிறு மகாநாடு கூட்டி ஆராயத் தொடங்கினர் அம்பிகைமார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/25&oldid=800284" இலிருந்து மீள்விக்கப்பட்டது