பக்கம்:குஞ்சாலாடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 குஞ்சாலாடு கட்டி நின்ற சின்னப் பயல்களில் கிருஷ்ண பிள்ளேயும் காணப்பட்டார். சிதறி வந்த பெரிய துண்டு ஒன்று கையில் சிக்கவே குதித்துக் கொண்டு வெளியே வந்த கிருஷ்ண பிள்ளே சிரட்டையுடன் பற்றிக்கொண்டிருந்த தேங்காயை பலவந்தமாகப் பிரிக்க பிடிவாதமாக பற்களே ஏவினர். அப்படி கடந்த போராட்டத்தில், தேங்காய் துண்டாகி வாய்க்குள் போனது என்னவோ உண்மை தான். அதே போல், அவருடன்பிறந்து அகம்பாவத்துடன் வளர்ந்த முன் பற்கள் இரண்டும் ஒரேயடியாக வெளி யேறியதும் உண்மை தான்! அதற்காக அவர் அழவில்லே. என்ருலும் சிரிக்கும் ஞானுேதயம் ஏ ற் படும் வரை கிருஷ்ணபிள்ளேயின் வாழ்க்கையில் அழுகை தான் முக்கியத்துவம் பெற்றது என்று அவரது குலமுறைகிளத்தப்படலம் விளம்புகிறது. அதன் காரணம், இன்பத்தின் அடிப்படை துன்பம் தான், துன்பத்தின் இதயத்திலே தான் இன்பம் பிறக்கிறது, அழுகை தான் சிரிப்பை வாழ வைக்கிறது என்பன போன்ற வேதாந்த நீதிகளின் டைமுறை நிகழ்ச்சிகளாக இருக் கலாம். எப்படியிருந்தால் என்ன சிரிக்கப்பிறந்த கிருஷ்ண பிள்ளே பல வருஷங்களுக்குப் பிறகு சிரிக்கவே தொடங்கி விட்டார்! அந்த ஞானே தயம் ஏற்பட்டதே தம் வாழ்க்கை புராணத்தில் சோகமயமான ஒரு ஏட்டைப் புரட்டி கினை வொளியில் கிறுத்திய போது தான், கப், கப்பாக காப்பி சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தான் பழைய சம்பவம் கினேவுக்கு வந்தது. தினந்தோறும் சாயங்கால வேளே களில் காப்பி குடித்துப் பழகிய சிறு வ ன், திடீரென காப்பியை கிறுத்தவேண்டிய கிர்ப்பந்தம் சிக்கனம் என்ற பேரால் தலைகாட்டிய போது, சண்டித்தனத்தில் இறங் கிஞன். தலையை வலிக்கிறது என்று புளுகி ஒன்றிரண்டு தினங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டாலும், பிறகு இந்தப் பாச்சா பவிக்கவில்லே! எவ்வளவு அடம் சாதித் தும் பருப்பு வேகவில்லை என்று கண்ட பையன் புழுங்கி ன்ை கேவலம் ஒரு தம்ளர் காப்பி கூடவா கிடைக்கவில்லை. என்ற எண்ண்த்தால் தற்கொலை செய்யத் துணிந்து விட்டான் ஆளுல், இருட்டறையில் புத்தக ஸ்டான்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/28&oldid=800287" இலிருந்து மீள்விக்கப்பட்டது