பக்கம்:குஞ்சாலாடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Rotuš.&#a 2? னத்தை இழுக்கும் மக்கிரசக்தி இல்லையென்று யார் தான் சொல்ல முடியும்? மேஜை முன் கின்ற அந்த பிம்பம் பிறர் கவனத்தைக் கவரத் தக்கதே ஜவுளிக் கடைகளில் பாஷன் சரக்குகளை விளம்பரப் படுத்த அபாரமாக அலங்காரம் செய்து நிறுத்தி வைத்திருக்கும் பொம்மை போல் கின்ருள் அவள். யாரோ வயுவதி! அவளாக சில்லறையை கொடுத்து விட் டுப் போயிருக்கலாம். அவ்விதம் செய்யட்டும் என்று எதிர் பார்த்துத்தானே என்னவோ அவன் கணக்கு ஒப்புவிக்கா மல் இருந்தான். அவள் பொம்மை போலவுே தான் கின்ருள். "; முதலாளி மணியை 'ங்ணிங் என்று ஒலிக்கும்படி ஆத் இரமாக அடித்துவிட்டுக் கணக்கு என்று கேட்டார். எரிச்சலுடன் சொல்வது டோல் தொனித்தது எழுந்த பதில்; அரையன. கபர் ஒண்னு அரையே அரை அணுதான் என்று கூவி விட்டு இந்தலட்சணத்துக்கு ஒரு கட்ை கடந்து வந்துட்டாளே அம்மா!' என்று முண் முணத்தான் அவள் காதில் விழுந்ததோ விழவில்லையோ அவள் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வை வீச்சிலேயே பலர் தன்னேயே கவனிப்பதையும் ஒரத்தில் உள்ள மேஜையரு கில் அமர்ந்து காப்பி பருகுபவன் கேலிக்குறிப்புடன் நோக் குவதையும் அவள் உணர்ந்துவிட்டாள். இன்னும் காசு கொடாமல் கிற்பதை கவனித்த ஸெர் வர் வேண்டுமென்றே அரையன என்று கத்தினன், தொடர்ந்து உள்ளே யாருக்கோ ஸ்வீட்டா? குஞ்சாலாடு இருக்கு ரெண்டன ஸர்ர், குஞ்சாலாடு ஸார் இன்னிக்குப் போட்டதுதான் ஸார், வேனுமா ஸ்ார் . குஞ்சாலாடு ஸார் என்று அடுக்கின்ை, அவன் ஒரு தமாஷ் பேர்வழி, யாரும் எதிர்பார்க்கவில்லை. முழித்துக்கொண்டு கின்ற அலங்காளி வீல் என்று கீச்சுக் குரலில் கத்திவிட்டுக் கீழே விழுந்தாள். திடீரென மூர்ச்சை போட்டு விட்டது. கார ணம் தெரியாமல் எல்லோரும் பரபரப்புக் காட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/33&oldid=800293" இலிருந்து மீள்விக்கப்பட்டது