பக்கம்:குஞ்சாலாடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கம் 29 பொறுங்கள். எல்லாம் தெரியும் என்று சொல்லி காப்பியை ருசிப்பதில் முனைந்தார் ஆவர். ஹோட்டல் காரன் தனது பாடத்தை ஒலிபரப்பிக்கொண்டிருந்தான். வெளியே ஜட்கா வண்டி கிளம்பும் சப்தம் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/35&oldid=800295" இலிருந்து மீள்விக்கப்பட்டது