பக்கம்:குஞ்சாலாடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 குஞ்சாலாடு திம்திகுதி.ம்....திம்தொம் மென்று கூத்திட வேண்டும் போல் தோன்றுகிறது. இப்பொழுது கூடத தான் சரி யான குழ்கில் தான். ஆல்ை.ஆனல். ஆடும் குத்து கண்டு ரசித்துச் சிரித்து ஆர்வமூட்டி, பின் உணவு மிகுதி யிலே தானும் இணைந்து கொடிபோல் துவண்டு, மின்ன லாய் ஒளிர்ந்து தொட்டும் ஒட்டியும் விளயாடும் 药筋”öß கள் போல் பின்னியும் பிரிந்தும் கடனத்துக்கே தனி வெறி யும் தெய்வீக ஆழகும் தரவல்ல தேவி சிவகாமி என் அரு கில் இல்லையே! அதை எண்ணவும் அவர் மனம் சட்டது. உள்ளும் சுட்டது. உடல் சுட்டது. கண்கள் எரிந்தன. நெற்றியிலே சிறு கனல் ஜொலித்தது. லேசாக தற்செயலாக அவரை கோக்கிய மனிதஐந்து கண்களைக் கசக்கிக் கொண்டு மீண் டும் பார்த்தது ஆச்சர்யத்துடன், திரும்பவும் கவனித்தது. வியப்புட்ன் திரும்பத் திரும்ப நோக்குவது தண்ட- சிவர்ை என்ன? என்று சிவினர். அது உறுமி உதிர்க்கும் ட்ர்ரும்: என்ற தனியொலி போல் விழுந்தது. அவன் சிரித்தபடி சொன்னன் ஒரு சந்தேகம் பிறக் தது என்று. என்ன?’ என்று சொல்லுதிர்த்தார் சிவன். இப் . பொழுது அது உடுக்கின் ஒடுங்கிய டுடும் போல் ஒலித் தது - . . ஒன்றுமில்லை. சும்மா ஒரு நினைப்பு என்று இழுத் தான் அவன். என்ன?’ என்று கேட்டார் அவர். கழல்களின் சிறு கலகலப்பாக ஒலித்தது அது. அவன் சொன்னன்: 'திடீ ரென்று சிறுபொறியின் பிரகாசம் தெரிந்ததா? எனக்கு சந்தேகம் எழுந்தது. நீங்கள் ஒரு வேளை சிகரெட் பற்ற வைத்து உரிஞ்சுகிறீர்களோ என்று. பிறகு தேவலோகத் தில் தான் அது கிடையாதே என்ற கினைப்பு வந்தது. சில சமயம், பூலோகத்துக்கு வந்ததும் குளிர்காரணமாக சிக ரெட் பீ உபயோகிக்கும் வாசனையும் தானகவே ஏற். பட்டுவிட்டதோ என்ற எண்ணமும் வந்தது. அது தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/40&oldid=800301" இலிருந்து மீள்விக்கப்பட்டது