பக்கம்:குஞ்சாலாடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - குஞ்சாலாடு சரி சரி, போதும் வீணுக அளக்காதே! சிவன் வாய டங்குச் சட்டம் போட்டார். அவர்கள் கடந்து கொண்டுதானிருந்தனர். பணமும் படாடோபமும் டாலடிக்கும் வட்டாரங்கள், பாழ்டிை குடிகொண்ட கட்டவெளிகள், ஏழ்மை கொலு விருக்கும் தெருக்கள் - இப்படி எவ்வளவ்ோ பார்வையில் பட்டு பின் தங்கின. சமாதியிலிருந்து வெளிவந்து திரியும் உருவம் போல தலைகுனிந்து தளர்கடை கடகது செல்வான் எவன வது அவ்வப்போது, மாயாஜால முளே போல் திடீரென எங்கிருந்தோ தலைகாட்டி ந்துபடியும் ஒரு சிறு தெருவுக் குள் பம்மிவிடுவான் ஒருவன், எப்பொழுதாவது ஒரு முறை எங்கோயிருந்து காற்றில் கலந்துவரும் வியாதிக்காரனின்

கொடிய இருமல். உயிரே போய்விடுவது போல் அலறும் குழந்தைக் குரல்...... முக்க முழுக்க மயானமாகிவிடவில்லை அந்த நகரம் என்பதை ஒலிபரப்பும் உயிரின் சின்னங்களாகத் திகழ்ந்த அவை இரவின் தனிமையில் கோரமாகவே விளங்கின. எங்கும் வியாபித்திருக்கும் இருள் திரையின் மறைவிலே அக்தரங்கமாக எத்தனே எத்தனே கோரகாடகங்கள் கடக் கின்றனவோ, யார் அறியமுடியும் சோகக்கதைகளும், இன்ப நவீனங்களும் - ருசி பேதமுள்ள பல க மான நிகழ்ச்சிகளும் திான் - இரவின் ஆழத்திலே எங்கெங்கு எப்படி எப்படி நடைபெறுகின்றனவோ, யாரே புள்ளி யிட்டுக் கூறமுடியும் வாழ்க்கை ஒரு புதிர் சிக்கலான பல இழைகள் கூடிப் பின்னி தாறுமாருகக் குலேந்து கிடக்கிற ஒரு புதிர். அதை முழுவதும் அடி முடி கண்டுவிடும்படி பிரித்துவிட முடியாது. வாழ்வை உணர்ந்ததாகப் பெருமை கொள்கிறவர்கள் யானைய்ைப் பார்த்து மகிழ்ந்த குருடர் கள் மாதிரி தான்..... கத்துவ ஆராய்ச்சியில் தறிகெட்டு ஒட ஆரம்பித்தது கிருஷ்ண பிள்ளையின் மனம். அதை உணர்வும் க்ாளுகவ்ே சிரித்துக்கொண்டார் பிள்ளை. அவருக்குப்பைத்தியமோ என்று எண்ணச்செய்யும் பண்பு களில் இதுவும் ஒன்று தங்கள் தங்கள் எண்ணச் சுமை அழுத்த அவர்கள் மெளனமாகவே கடந்தார்கள். ஒளியும் இருளும் கலந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/42&oldid=800303" இலிருந்து மீள்விக்கப்பட்டது