பக்கம்:குஞ்சாலாடு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமாரி கனகாம்பரம் 49 அம்மா, நான் ஒண்ணு சொல்றேன். நீங்க பொய் பேசு திங்க என்கிறது உங்க பேச்சிலேயே நல்லத் தெரி யது. பொய் பே சு கி தி கல்லாயில்லேங்கிற விஷயம் கிடக்கட்டும். அசலூரிலே பொய் சொல்றது ஆபத்துலே கொண்டாந்து விட்டுடும். ஆமா, கான் சொல்லிப்போட் டேன்! என்று போதித்தான் அவன், பெரிய யோக்கிய சிகாமணி போல. இவ்வளவு துராம் என் சொல்றேன்கு உங்களே ப் பார்த்தா இரக்கமாயிருப்பகளுலே தான், நீங்க ஏதோ பெரிய துன் பத் திலே அடிபட்டிருக்கதாகத் தெரியுது, அதை உங்க முகமே சொல்லுதே. அதுேைல உங்களுக்கு ஏதாவது உதவி கிதவி தேவையிருக்குமோ என்ன வோன்னு கேட்டேன். இல்லேன்ன எனக்கு என்ன வந்தது!’ என்று உலக விவகாரத்தையே மறந்து விட்டு பரோபகார நோக்கில் வாழ்கிற ஞானி மாதிரி பேசிஞன். அவன் சொல்லிய திணிக அவளுக்கு அவன் மீது கம்பிக்கை ஊட்டியது. மேலும், தன் துயரத்தை வெளியே சொல்லி ஆற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அதல்ை அவள் கடந்த கதை முழுவதையும் அவனிடம் விளம்பினுள். அவன் கள்ள நினைவு து ஸ் வர் க் குதித்து கூத்தாடத் தொடங்கியது. மேலுக்கு அனுதாப மொழி களே தாராளமாகக் கொட்டினன். "ஐயோ பா வம் பூ மாதிரி இருக்கிற உனக்கா இந்தக் கதி வரணும் அவன் சுத்த முட்டாள் போலிருக்கு. தன் வாழ்வே பெரிசுன்னு கினே க் கி ற தறுதலையாக யிருப்பான்னு கினைக்கிறேன். என்ன இருந்தாலும் இப்படி அசலூரிலே கொண்டு வந்து கடுத்தெருவிலே விட்டுட்டுப் போறது மனிசத்தனமா? என்னம்மா நீ இதை யெல்லாம் முதல்லேயே யோசித்தி ருக்க வேணும் இப்போ எவ்வளவு கஷ்டம் பாரு! இன்னும் ஊருக்குத் திரும்பிப் போயி..... ஐயோ. பாவம்' என்று பெருமூச்செறிந்தான். அவன் தாராளமாக ‘ங்’ என்று மாற்றிப் பேச ஆரம்பித்தது முதலில் அவளுக்கு சுறுக் கென்று பட்டது, ஆசையுடன் அன்னத்தை விழுங்கும் போது கறுக்கெனக் குத்தும் கல்போல. அவனது இசங் கற்பா’ அவள் மனதைத் தொட்டதால் மெளனம் ள்ை.

  1. 988-8
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/55&oldid=800323" இலிருந்து மீள்விக்கப்பட்டது