பக்கம்:குஞ்சாலாடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3C) குஞ்சாலாடு ஜட்காவாலா மனதில் வளர்ந்த இ ரு ள் கினே வு போலவே வெளியுலகிலும் இருட்டு கவிந்தது. அது அவ லுக்கு செளகரியமாயிற்று. அவள் கினேவு போல வண்டி ஓடிக்கொண்டு தானிருந்தது. அவள் சோகத்தில் ஆழ்ந்து கிடந்ததால் ஜட்கா எப்படிச் செல்கிறது எ ன் ப ைத கவனிக்கவில்ல்ே, திடீரென்று இறங்கு!’ என்ற முரட்டுக் குரலின் அதிகாரம் அவளே உலுக்கி விழிக்கச் செய்தது. அவள் பார்த்தாள். திகிலுடன் முன்னல் பார்த்தாள்..பிறகு அங்குமிங்கும் பரக்கப் பரக்க விழித்தாள். என்ன முழிக்கிறே? இறங்கு’ என்று அதிகாரம் செய் தான் ஜட்காவாலா, அதில் எவ்வளவோ உ ண ர் ச் சி க் கலவைகள் இழைந்து விழுந்தன! w அவளுக்கு எங்கோ கண்ணேக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. பதர்ே என்று பருகிவிட அது கள்ளின் புவி ப் பு உற்றதாகி போதைக் கிறுகிறுப்பு கொடுக்கவே மயக்கம் எழுவது போலத் திண்டாடினுள் அவள் என்ன இது! எங்கே கொண்டு வந்திருக்கே? ஸ்டேஷனேயே காணுேமே!’ என்று பதட்டமாகக் கேட் டாள் அவள். பெரிய ஒட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுவிட்டுக் கீழே சாய்தவனின் நெஞ்சு போல் 'திக்திக் கென்று அடித் இது அவள் மனம், அவளுக்கு அழுகை தான் பொங்கியது. தனது கிலேயை எண்ணித் தன்னையே கொந்து கொண் டாள் "இக்கா _ாரு ஒழுங்கா ரயில்வே ஸ் டே ஷ னு க்கு داستاني

  • ப் போ, வீணு வம்பு பண்ணுதே, அப்புறம் உதவிக்கு ஆள் வரும்படி கூச்சல் போடுவேன்' என்ருள் மிரட்டும். நோக்கத்துடன். என்ருலும் அவளுக்கு அள வ அசசம, -

அவன் பயப்படுகிறவணு என்ன அடியாத்தேன் ன. 浪 r"", א . - - ಸ್ತ್ರಿ ஐயோ! நீ பெரிய புத்திசாலிதான். அது தான் தெரி யுகே இறங்கு கீழே என்று அவளேயே மிரட்டினன் அ:ென், அக்க இடம் ஆள் கடமாட்டம் அற்றிருந்தது. ஒய்ந்து டக்கும் ஏதோ ஒரு தெருவிலும் கூட ஒதுக்கிப் போன பழைய வீடு ஒன்றின் தோட்டம் மாதிரித் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/56&oldid=800325" இலிருந்து மீள்விக்கப்பட்டது