பக்கம்:குஞ்சாலாடு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமாரி கனகாம்பரம் 5i அவளே பயம் ஆட்டி எடுத்தது. உடல் வியர்த்துக் கொட் டியது. கூச்சல் போட்டாலும் பலன் ஏற்படாது என்பதை உனர்ந்ததும் அவள் கடுங்கிப் போளுள். மெளனமாக வண்டியிலே உட்கார்ந்திருந்தாள். - அடி பொட்டி மவளே! பத்தினிமாதிரி பிகுபண்ணுறி. பேடி வீட்டுக்குத் தெரியாமே எவனேயோ இழுத்துக் இட்டு ஓடி வந்த போது உன் பத்தினித் தனம் எங்கேடி போச்சு? என்று கனத்து அவளே லபக்கென்று பற்றி இழுத்து கைகளில் தாக்கினன் அவன். அவள் கூச்சலிட் டாள். கைகளால் அடித்தான். கால்களால் உதைத்தாள். அவன் அவள் வாயில் துணியைத் திணித்துவிட்டு கைகளே யும் கால்களேயும் அசைக்கமுடியாதபடி இறுக்கிப் பிடித்த படி அணேத்து உள்ளே துக்கிச் சென்ருன். அது குதிரை வண்டி கிறுத்தும் இடம்போலிருந்தது. ஒரு மூலையில் புல் குவிந்து கிடந்தது. அதைக் கால்கள்ால் பரப்பி குமாரி கனகாம்பரத்துக்கு காருண்யத்துடன் பச் சைப் புல் மெத்தையாக்கினன்! அந்த அபாக்கிய மலர் முரட்டு வண்டின் வெறிக்கு விருக்காக வேண்டியது தவிர்க்கமுடியாதது ஆயிற்று. இளம் வண்டு காதல் பாஷ்ை பேசி, மலர்ந்து கின்ற புஷ்பத்துடன் உறவாடி இன்பத்தேன் உண்டு திகட்டிய தும் தனியாகவிட்டு ஓடியதால் வதங்கிய பூ தென்றல் என எண்ணிச் சிலிர்க்க, அது கொடியகுறைக்காற்ருகிவிட் டதை உணர்ந்து வாடியது கனகாம்பரம் புழுங்கிளுள். தன்னேயே வெறுத்துக்கொண்டு அழுது குமைந்தாள். வடுப்பட்ட அவள் உள்ளம் அவளே வஞ்சித்த காதலனே யும், ஏமாற்றிய ஜட்காவாலாவையும் சுடு கினேவால் திட் டிக்கொண்டிருந்தது. அவள் அழுதுகொண்டே கிடக் தாள அவன் ஜாவியாக உதடுகளைக் குவித்து விளில் அடித்த படியே வெளியேறினன். போகும்போது கதவுகளைப்பூட்ட அவன் மறக்கவில்லே. ஜப்.காவின் உருளும் சக்கர ஓசை வெடிப்பது போல் அடித்த அவள் இதயத் துடிப்புபோல் அலறியது. குமுறிப் புழுங்கிய அவள் அழுதபடி கிடக் தாள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/57&oldid=800327" இலிருந்து மீள்விக்கப்பட்டது