பக்கம்:குஞ்சாலாடு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமது அளபபுகள சாக்தி கிலேயத்தின் முதல் வெளியீடு இது. தனக்கெனத் தனிப்பாதை கண்டு தீ வி க மு ன் .ே ன று ம் ஆசிரியர் கையாண்டி பாரதியின் முதல் காவலும் கூட. இந்தச் சுவையான புத்தகத்தைப் . படித்து முடிந்ததும் 'இது காவல் தானு' என்ற சக் .ே த க ம் எழுந்தாலும் எழலாம் இதைக் குறுகாவல் என்றுே வெறும் கதை எனவோ ஒப்புக் கொள்ள முடியாவிட்டால் ‘சுத்த அளப்பு என்று தாராளமாக மதிக்கலாம்! கம்பமுடியாத புரட்டாக இருக்கிறதே என்று யாராவது சீனத்தால், அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக இப்பொழுதே கை - பாரதி ஒன்று அறிவித்துவிட விரும்புகிறர். ஆசிரியர் & 1.3 புதுமைப் பித்ததுடன் அவரது கடவுளும் கந்தசாமி பிள்ளேயும்’ கதையை நாடகமாக்குவது பற்றி வல்விக்கண்ணன் பேசிய போது, பொது ஜனங்கள் இதை ரசிக்கவோ கம்பவோ டிரட் டார்களே! என்ற கலனுக்களின் சந்தேகத்தைக் குறிப்பிட நேர்க் தது. கண்டர் புதுழைப் பித்தன் ஓங்கியடித்தார் இந்த சிவலிலா திருவிசேயாடல் புராணம்லாம் என்னவாம்? அந்த அபத்தங் களே அவர்கள் கம்பி ரசிக்கும் போது இந்த அளப்புகரே () ன் சசிக்கக் கூடாது? 67ன்று! இதுவும் அதே தான் தஞ்சாலாடு’ விஷயத்திலும், எங்கள் ண்ேடங்ாள் கனவு கனவாதம்படி உதவிபுரிந்த அன்டர்கள் அனேவருக்கும் Tங்கள் நன்றி, சாந்தி நிலேயத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/6&oldid=800333" இலிருந்து மீள்விக்கப்பட்டது