பக்கம்:குஞ்சாலாடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 குஞ்சாலாடு முன். ஆள் நடமாட்டமில்லாத சந்து பொத்துகள் வழியாக இட்டுச் சென்ருன் இல்லன்ன இந்தப் புயல்களோடெ ஆட்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்' என்று சொல்லிக் கொண்டான். இறுதியில் அவர்கள் பயணம் ஒரு வீட்டில் போய் முடிந்தது. சுமாரான அந்த வீடு அவன் சுமாரான பணக்கான் என்பதைக் காட்டியது. அவள் நுழைந்ததும் என்ன செய் வது என்றறியாமல் கின்ருள். அத் தனி வீட்டிலே அவன் மட்டும் தான் வாழ்ந்தான் என்பது நன்கு புரிந்தது. அவ ளுக்கு உள்ளக் கலவரம் இல்லாமல், இல்லை. அடுத்த அறையினுள் சென்றிருந்த அவன் திரும்பி வரும் போதே பாத்தியா. பாத்தியா, பாத்தியா இன்னும் கின்னுக்கிட் டிருக்கியே உட்காரு. கையிலே அதுஎன்ன? என்று விசா ரித்தான், குஞ்சாலாடு என்ருள் குமாரி. பாத்தியா, பாத்தியா, பாத்தியா மறந்தே போனேன். குஞ்சாலாடு... நல்ல பேரு உன் பேரு குஞ்சாலாடர் ? அடடா, பேரே இனிக்குதே! குஞ்சாலாடு பாத்தியா, பாத்தியா, பாத்தியா என்ன அருமையான பேரு! அடடாt குஞ்சாலாடு!” அவன் கொஞ்சம் லூஸ் போலும் என்று கினைத்தாள் அவள். இந்தப் பைத்தியத்தைவிட்டு எப்பொழுது போக லாம் என்ற தவிப்பு ஏற்பட்டது அவளுக்கு. அவன் ஒரு. காற்காவியில் உட்கார்ந்தபடி ஹல்லோ மிஸ். குஞ்சா லாடு. கம் ஆன் விட் டவுன்! என்று சைகை செய்தான். அவள் தயக்கத்துடன் ஏன் பெயர் குஞ்சாலாடு இல்க் என்று மென்று விழுங்கினுள். ஒ: பாத்தியா, பாத்தியா, பாத்தியா என்னவோ ளொல்றியே. நெவர் மைன்ட், மிஸ் கு. லாடு நான் மிஸ் டர் கா. லிங்கம், யூ n! என்ன ஜோடி என்ன சந்திப்பு!” என்று கொஞ்சலுடன் அவள் அருகில் கெருங்கிளுன். உருளேக் கிழங்கு பொடிமாலைச் சுவைத்துக் கொண்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/62&oldid=800341" இலிருந்து மீள்விக்கப்பட்டது