பக்கம்:குஞ்சாலாடு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

റ്റു 础》 、 * * திறந்த ஜன்னல் 15டுத் தெருவில் கின்ற கால்வர் பார்வையில் பட்டது இதி தான் : சுமாரான வீடு ஒன்றின் திறந்த ஜன்னல் எடுத்துக் காட்டியது உள்ளே ஒயிலாக அமர்ந்திருந்த மங்கை ஒருத் தியை. சிங்கர வலை பின்னி ஒய்யாரமாகக் கொலு விருக் கும் சிலந்தி போல் ஸ்டைலாக இருந்த அவள்போர்வையில் விழுந்த உடனேயே தெருவில் நின்றவர்களுக்கு ஞாபகம் வந்தது ‘குஞ்சாலாடு' என்ற வார்த்தை தான். அவளே தான்! கிருஷ்ண பிள்ளே விவரித்த அவள் புரவோலத்தை அறிந்த விஷ்ணு விளம்பினர்: அது சரி எதோ சுமாரான கிலேயிலே இருக்கிருப் போல் தெரியுதே, இவளே ஏன் கடைக்குப் போகனும் அங்கே அவள் மயங்கி விழுவர னேன்? ஆரம்பத்திலே யிருந்து அதுதானே புரியலே! "ஆண்டவனே. அது தான் பிஸினஸ் டிரிக் என்று அப்பவே சொன்னேனே இது தினசரி நாடகமல்ல.சாரமற். றுப் போன சில சமயங்களில்-எப்போவாவது-கையாளப் படும் வியாபார தந்திரம். வலைவீசும் சிலந்தி ஊசலாடி எதையாவது பற்றிக்கொள்ள துடிப்பது போல் தான்' என்று விளக்கினர் விஷயம் அறிந்தவர்! அப்படி யென்ருல் அவள் மயங்கி விழுந்தது கூட...” விஷ்ணு சந்தேகம் பூராவையும் சொல்லாக்குவதற்குள் ளாக கிருஷ்ண பிள்ளே முடித்தார்: பம்மாத்தாகவே இருக் கலாம்! இப்போ யாரையும் எதையும் நம்புவதற்கில்லையே!” சிறிது நிலவிய மெளனத்தைக் கலைத்து மீண்டும் தொடர்ந்த மனித ஜந்து கூறியதன் சாரம் இதோ :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/65&oldid=800347" இலிருந்து மீள்விக்கப்பட்டது