பக்கம்:குஞ்சாலாடு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடிந்தது 83 கிருஷ்ணபிள்ளை சிரித்தார். விடிந்தது. இவ்வளவு தாளு! தன்னம்பிக்கை பெற்ற கலைஞர்கள் இல்லே போ இலும் விேர்!’ என வியந்தார். அப்படின்ன? "தான் எழுதிய கதையையே பலமுறை படித்து மகி மும் எழுத்தாளன் போல, தான் திட்டிய ஒவியத்தைக் கண்டு கண்டு களிக்கும் கலைஞன் போல, உங்கள் சிருஷ்டி களே நீங்களே பார்த்துப் பெருமைப் பட வேண்டாமா? அவர் பேச்சில் ஏகத்தாளம் தொனித்தது, அதெல்லாம் ஒண்னும் வேண்டாம். எங்களுக்கு ரொம்ப வேலை கிடக்கு: இதைப் போல கோளாமுன சிருஷ்டிகளே இன்னும் படைத்து, காத்தல் என்னும் பெயரால் தி ண ற டி. த் து, அழித்தலே மட்டும் அபாரமாகச் செய்வதற்காகவா... ! ஹே/... கொஞ்சம் சினிமா உலகத்தை மட்டுமாவது பார்த் துப் போகலாமே! ஸ்டுடியோ பூமி கிங்கள் கண்டிப்பாய் காண வேண்டிய இடமாயிற்றே! கிருஷ்ணபிள்ளைக்கு ய | ரு ம் பதில் சொல்லவில்லை. ஆனல் அங்கு மெளனமே கிலவவில்லை. தென்றல் கனத்து ஊளையிடும் காற்றுகி, இரைச்சலுடன் மண்ணைச் சுழற்றி மரங்களை வெளியை அஃசத்தையும் சாடுகிற சூறையா கிப் பின் சண்டமாருதம் ஆவதைச் சித்தரிப்பது போல் அங்கு பெரிய குழப்பம்...... சலங்கைகளின் ஓசை போலவும், சுழல்களின் ஒலிப்பு போலவும், உடுக்கையின் சிற்றம் போலும் ஒலி அவியல் கள் சிதறின. சீறின. பொங்கிப் பிரவகித்து வெறியுடன் சுழன்று வரும் கதியின் புதுவெள்ளத்துப் பேரொலி போல துள்ளித் துள்ளிச் சீறிச் சாடுகின்ற கடலலைகளின் முழக் கம் போல. மலேயுச்சியிலிருந்து கொதித்துக் குதித்கின்ற அருவியின் பேயொலி போல ஒசைகள் குழம்பின. அணுக் கள், சராசரங்கள், விண்மீன்கள். அண்டங்கள், அவற். அக்கு அப்பால், அப்பாலுக்கும் அப்பால் எப்பாலுமுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/69&oldid=800356" இலிருந்து மீள்விக்கப்பட்டது