பக்கம்:குஞ்சாலாடு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-- நாடகமே உலகம்! நாடகம் சுவையாக நடக்ககொண்டிருந்தது. மாலை வேளைகளில் கலாசாலைகளிலிருந்து வெளிவரும் நவயுவதிகளின் பகட்டுக்களைப் போல் ஒளி அலங்காரம் மின் வெட்ா விளையாடிக்கொண்ட நங்கக மேடையிலே.. - விறுவிறுப்பான கட்டம். தருமிக்கு தான் எழுதிக் கொடுத்த பாட்டில் குற்றம் உண்டு என்று சொன்ன நக்கீரனுடன் சிவன் சீறிக்கொண்டிருந்தார். ஆத்திரம் கரை புரண்டுபோகவே - அடே, யாரிடம் பேசுகிறாக் என்று பார்த்துச் சொல்' என்று பெற்றிக் கண்ணை காட்டி னார். சிவனார்: நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே' என் றான் கீரன். - தீயை வைத்ததும் சுருசுருவென்று சதிராடும் - வெடி யின் திரியைப் போல படபடத்து நின்ற சிவனார் - நெருப்பு. வெடிமருந்திலே - பட்டதும் - டப்டிப்பென்று குதிக்கும். சீனாச்சரம் போல் குதித்து 'என்ன சொன்னாய்?' என்று உறுமினார். 'டப்'பென்ற ஓசை, மேடையிலே இருள் பரவியது. பின் ஒரு:'ஒளி வெட்டு, அங்கே . ஆதியாய், அநாதியாய், அடிமுடி காணும்படி பேருருவாய் அட்டையாய் வளர்ந்து நின்ற சிவனின் நெத் றிக் கண்ணிலிருந்து மத்தாப்புப் பொறி பறந்தது. இந்த அறபுதமான கட்டததை உணரகசப் பரவசத் திடன் மக்கள் கண்டு களித்திருக்கும்போது முதல் வீட் உன் பரபரப்பு ஏற்பட்டது. அனல் ஓடும் மூச்சுவிட்டு இது வரை நாடகத்தை கவனித்து வந்த இரு பெரியவருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/7&oldid=1124264" இலிருந்து மீள்விக்கப்பட்டது