பக்கம்:குஞ்சாலாடு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- சிரிப்பின் எதிரொலி கிருஷ்ண பிள்ளை கண்களைத் திறந்த போது வானத் இல் ஒளி சிரித்தது. எங்கும் ஏழில் சிரித்தது. பின் கீழ் திசையில் சிரித்தது செங்கதிர். பொன்மயமாய் சிரித்தது. உலகு. - . 了 மரங்கள் மென்மையாய் சிரிப்பது போல் சலசலத்தன உலகின் சிரிப்பு போல் காற்று கிளுகிளுத்தது. எங்கும் சிரிப்பு. சிரிப்பின் எதிரொலி, எழுந்த கிருஷ்ண பிள்ளையின் உள்ளம் சிரித்தது, 'கம்ம அண்ணனுக எங்கே போனனுக தெரியலியே! பிக் தன்கிறது சரியாயிருக்கே! என்ன குதிகுதித்தான்! என்ன சிரிப்பு அவர் மனம் சிரித்தது. எதிரே பார்த்தார். வான் நோக்கி நெடிது வளர்ந்த கோபுரம் கொண்ட கோவிலின் கர்ப்பக்கிரகம் தெரிந்தது அங்கு காரிருள் சிரித்தது. இருளோடு இருளாய் சிலேகள் கின்றன. ஆடாது ஒளிர்ந்த அணையா விளக்கின் சுடர் சிரித்தது. அவர் கண்டார் . கண்டு விட்டார் கடவுளர்கள் முடிவை. அங்கே கடவுளர்கள் கல்லாக கின்ருர்கள். ஒரு நாள் அனுபவத்தின் வேதனையைச் சகிக்க உங் கள் இதயத்தைக் கல்லாக்கி விட்ட கடவுளர்களே! வாழ்க்கையை சகித்துக் கொள்ள மனிதன் தன் மனதை இரும்பாக்கிக் கொள்ள வேண்டுமோ? என்று புதிர் போட்டுவிட்டுச் சிரித்த்து அவர் அறிவு. பக்கத்து ஹோட்டலில் தோசைக்கல் சிரித்தது. தர் சுரீர் என்று காப்பி மணம் கமகமத்தது. பிள்ளையின் கடமையை கினைவுறுத்தியது! . ஸேரி, இனி தம் காரியத்தை கவனிகக வேணடியது தான், முதல்லே கண் எரிச்சல் திருவான் வேண்டி யாம் சாந்தி, 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/71&oldid=800362" இலிருந்து மீள்விக்கப்பட்டது