பக்கம்:குஞ்சாலாடு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிசிப்பின் எதிரொலி 6ア மகிழவா போகிருள்கள்! ஒருவேளே ஒவயுவதிகள் மாதிரி தாங்களும் மினுக்கித் திரியும் உரிமை கேட்டுவிட்டால்?... சினிமா நட்சத்திரங்களே அவர்கள் பார்க்க வேண்டும், அவசியம்! அப்பொழுதுதேவலோகத்தில் அனர்த்தம் தகவு காட்டினலும் காட்டலாம் ! - கிருஷ்ண பிள்ளையின் சிரித்த உள்ளம் எதிலோ போய் முட்டியது. ஏன் இந்த கிலே? ஏன் இந்தச் சிரிப் பாணிப் பிழைப்பு --> சரியாகச் சொன்னுன் அவன். எவனே ஒரு தமிழன் தான். தமிழனின் அறிவைப் பாராட்டவேண்டியது தான். அவன் சொன்னனே... எவனே ஒருவன் சோன்ன அழகுக் காட்சியை நேரே கவனிப்பது போல் பிரமித்து கின்றுவிட்டார்...... கடல். எல்லேயற்ற மாகடல். சிதறிச்சிதறி எழுந்து குழம்பி மீண்டும் சிதறி அமைதியின்றி அலைபுரளும் காலக் கடல். அதன் பொன் வண்ண மணற் கரையிலே ஒரு சிறு விளையாட்டு, பேதையும் பித்தனும் விளையாடுகிற விளையாட்டு: அவன் ஆடுகிருன். தன்னே மறந்து ஆடுகிருன். கறு காக நெளிவுகள் போல சடை மின்னிப் புரண்டு அசைந்து ஆட, அணிந்துள்ள சர்ப்ப ஆபரணங்கள் சீறி ஆட கழல் கள் கலின் கலினென இசைக்தாட, ஓர் கையில் மழு இ. காக்குகள் நீட்டிச் சிவந்தாட நெற்றிக் கண்ணிலே சிறு பொறி சிரித்தாட, கண்களில் தனி ஒளிமிளிர்ந்து ஆட அரைக் கிசைத்த புலியாடை ஆட அவன் ஆடுகிருன். அவன மடடும் தான ஆடினை அண்டங்கள ஆடின, விண்ணும் மண்ணும் ருேம் வெளியும் எல்லாம் குடியர். கள் போல் ஆடின. என்ன ஆட்டமோ இதைப் போன்ற கோரமான, பைத்தியக்காரத்தனமான ஆட்டத்தை தமிழ் சினிமாப் படத்திலே கூடப் பார்க்க முடியாது போலிருக்கே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/73&oldid=800366" இலிருந்து மீள்விக்கப்பட்டது