பக்கம்:குஞ்சாலாடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 குஞ்சாலாடு கிணேப்பு பாதையை விட்டு விலக்வும் சிரித்தார் கிருஷ்ண ~ அவளோ? காலமெனும் கடற்கரையிலே அமர்ந்து சிற்றில் கட்டி கட்டி மகிழ்ந்திருக்கிருளாம். உயிர்கள்ே மண்களாக்கிக் குவித்துக் குவித்து வீடு கட்டுகிருளாம்!... - உயிர்களை மண்ணுகக் கருதப் போய் தான் மனிதர் கள் ம ண் ணுக் ைத க ள் மாதிரிப்போய்விடுகிருர்கள். வாழ்கையும் மண்போலே தான் இருக்கு. அவள் மூளையைப் "பாருங்கடா' என்று கெக்கவித்தது கறுதலேத்தனமாக அவர் இதயம்! ...வீடு கட்டினுள். இடிந்தது. சிதைந்த வீட்டைச் செப்பனிட்டு மீண்டும் மீண்டும் கட்டினள். சிறுபிள்ளைத் தனமான இங்த விளையாட்டைக் கண்ட பித்தன் சிரித் தான். கொதிக்கும் எண்ணெய் துரை கொப்புளிப்பது போல் அவனுக்குச் சிரிப்பு பொங்கியது. அமைதியான நீரில் பாருங்கல்லே உருட்டிவிட்டால், அடியிலிருந்து சிரித்துப் பொங்கி, மேல் மட்டத்துக்கு வந்து வெடிக்கிற குமிழிகளைப் போல் சிரிப்பு ஒலி மலர்ந்து சிதறியது. பாய்ந்தான். மின்னல் போல் சாடி சின்னஞ் சிறு மணல் வீட்டைச் சிதைத்தான். சிரித்தான். பேதை அழவில்லே. அவளும் சிரித்தாள். மீண்டும் கட்டினுள். சிதைத்தான். கட்ட, சிதைக்க, சிதைக்கக் கட்ட கட்டவும் சிதைக்கவும்...... யுகம் யுகமாக இந்த சிரிப்பாணிப் பிழைப்பு. கடை பெறுகிறதாம்! - - - - - அப்புறம் எப்படி ஐயா உல்கம் உருப்படும் சிருஷ் டித் தொழிலே கவனிக்கும் கடவுளும் சக்தியுமே உலகை விளையாட்டாக கினைத்து கடத்தினல் அது தான் உலகம் பைத்தியக்காரத் தனமாகவும் முட்டாள் தனம் கிறைந்த தாகவும் காணப்படுகிறது. அந்த லட்சணத்தைப் பார்க்க ు கூட முழுதும் பாராமல் டபாய்த்து விட்டார் §§6? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/74&oldid=800368" இலிருந்து மீள்விக்கப்பட்டது