பக்கம்:குஞ்சாலாடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாந்தி நி லேயம் லட்சியவாதிகளின் பல வருஷத்திய இன்பக் கனவின் உயிர்ப்பு இக் கிலேயும். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்பதே இக் கிலேயத்தாரின் இதய ஒலி, வளரும் தமிழுக்கு எது தேவை என உணர்ந்து துறை தோறும் புதுப்புது இலக்கிய முயற்சிகளே உருவாக்குவதே இதன் நோக்கம். விருப்பு வெறுப்பற்ற விமர்சகர்கள், சிறந்த ரசிகர் கள், ர்ேமையும் துணிவும் கொண்ட இலக்கிய பிரம்மாக் கள் சாந்தி நிலையத்தின் கிர்வாகிகளும் ஆலோசகர்களுமாக உள்ளனர். தமிழுக்குப் புதிதான இலக்கிய சிருஷ்டிகளே யும் சிந்தனேச் செல்வங்களையும் பரிட்சார்த்தமாக வெளி யிட்டு அறிவுக்கும் கலைக்கும் தாய்மொழிக்கும் .ே ச ைவ புரிவதே எங்கள் லட்சியம். இதர பிரசுராலயங்கள் அச் சிடத் துணியrத இலக்கிய சோதனைகள் பலவற்றையும் சாக்தி கிலேயப் பிரசுரங்களாகப் பெற்று தமிழ்நாடு இன் புறும் காலம் விரைவிலே வரும். காகிதக் கட்டுப்பாடு தடங்கலாக இருப்பதால் எண் ளிையதை எண்ணியபடி இ ய ற் ற மு டி ய வி ல் லே இப் பொழுது. எனினும் வருங்காலம் எங்களுடையது எ ன் ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அந்தப் பொன் யுகத்தை நோக்கி லட்சியப் பாதையில் தலைநிமிர்ந்து செல்லும் கலை ஞாகள காங்கள. எங்கள் திட்டம் மகத்தானது. உழைப்புக்கும் திற மைக்கும் உரிய மதிப்பு:கொடுப்பது. க | ங் க ள் வாழப் பிறந்தோம், வாழ்வோம் என்ற தன்னம்பிக்கை கொண்ட லட்சியவாதிகளின் ஆசைக்கனவு, நாங்கள் வாழ்வதுடன் திறமையாளர்களேயும் உழைப்பள்ளிகளையும் வாழ வைப்ப தம். கலேயை இலக்கியத்தை வளமுறுத்துவதும் எங்கள் பணி, காலம் துணைபுரியுமாக! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/78&oldid=800376" இலிருந்து மீள்விக்கப்பட்டது