பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25



ures by Articles 194 (3) were subject to the fundamental rights, and that the Legislature did not have the privilege or power to the effect that their general warrants should be held to be conclusive” (A. I. R. 1965 S. C. 745)

—Kaul and Shakdhar (page : 232)

இதே தீர்ப்பை, இந்திய நாடாளுமன்ற, சட்டமன்றப் பேரவைத் தலைவர்களின் 50 வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி வெளியிட்ட மலரிலும் முன்னாள் மக்களவை துணைத் தலைவர், திரு. ஜி.ஜி. ஸ்வெல் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்; அது வருமாறு:

“The supreme court opined that the fundamental rights in the constitution empowered a citizen to move the court for their enforcement, and when the fundamental rights came in to conflict with the privileges of the Legislature the fundamental rights should prevail. Its therefore upheld the action of the High Court of Allahabad in hearing the petition."

—50th Anniversary of conference of presiding

officers of Legislative Bodies in Jndia. souvenir P. 10.

உச்சநீதிமன்ற கருத்து இதுவாகவே, அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டுமென்று உத்தரப் பிரதேசச் சட்டமன்றம் கருதியது. இதற்கிடையில் கேசவசிங் வழக்கை ஏற்று விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சட்டமன்றத் தீர்ப்பு, அரசியல் சட்டத்திற்கு முரணானது அன்று. ஆகவே கொடுத்த தண்டனை முறையானதே எனத் தீர்ப்பளித்து விட்டது. இந்நிகழ்ச்சியால் உத்தரப்பிரதேச சட்டமன்றம் கேசவசிங்கிற்கு வழங்கிய தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றாலும்