பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43

தோன்றுகிறது. கூறிய அத்தொடரின் அச்சொல்லாட்சி நிலையிலிருந்து,உய்த்துணரக்கிடக்கும் இப்பொருளாட்சி, ஒரு கேள்விக்கான அறிவிக்கை கொடுக்கப்பட்டுப் பேரவைத் தலைவர் அதை ஏற்பதோ மறுப்பதோ செய்யும்போது, அக்கேள்வி, உண்மையில், நாடாளு மன்றக் கூட்டத் தொடரிலேயே கேட்கப்பட்ட நிலைக்கு ஏற்ப ஏற்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது என்ற கருத்தோட்டத்தில் பெறப்பட்டதாகும்' எனத் தெரிவித்த கருத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

Proceedings in parliament:

The term “proceedings in parliament” or the words. “any thing said in parliament” have not so far been expressly defined by courts of law. However as technical term, these words have been widly interpreted to mean any formal action, usually a decision to be taken by the House in its collective capacity, including the forms of business, in which the House takes action, and in the whole process, the principal part of which is debate by which it reaches a decision. The term thus can notes more than mere speeches and debates.

The term “proceedings in parliament” covers both the asking of a question and the giving of written notice of such question and includes every thing said or done by a member in the excercise of his functions as a member in a committe of either House, as well as everything said or done in either House in the transaction of parliamentary business.

In this connection the Orissa High Court inter abia. observed : .." . .