பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44

“It seems thus a settled parliamentary usage that, “Proceedings in parliament” are not limitted to the proceedings during the actual session of the parliament, but also include some preliminary steps such as giving notice of questions or notice of resolutions etc presumably this extended cannotations of the said terms is based on the idea, that when notice or a question is given and the speaker allowes or disallowes the same notinaly it should be deemed that the questions were actually asked in the session of the parliament and allowed or disallowed as the case may be.”

—A. I. R. 1953 Orissa 1112

—Practice and procecdurc of parliament by M. N. Kaul and S. L. Shakdher, pages, 204–205.

தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை விதிகள், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவ்விரண்டில், ஆங்கில வெளியீட்டில் எங்கெல்லாம் 'Proceedings of the Assembly" என்ற தொடர் இடம்பெற்றுள்ளதோ, தமிழ், வெளியீட்டில் அங்கெல்லாம், அத் தொடரின் தமிழ் வடிவ மாக பேரவை நடவடிக்கைகள்' என்ற தொடரே இடம் பெற்றுள்ளது. 30(5); 46(3); 47(ஆ) ஆகிய விதிகளை ஒப் பிட்டுக் காண்க)

& 5, “Proceedings of the House” argårp G&m Lti, பேரவைத்-தலைவர் அவைக்கு வருதல் முதல் அவை ஒத்திவைக்கும் வரையான காலத்தில், அவையில் நடை பெறும் நிகழ்ச்சிகளையும், அவை நியமிக்கும் ஆய்வுக்குழு, பொதுக்கணக்குக்குழு, மதிப்பீட்டுக்குழு போலும் பல்