பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


1. ஆண்களுக்கான உயரமும் எடை அளவும்
எண். உயரம் (அடி அங்குலம்) எடை(பவுண்டு)
1. 5’ 115 பவுண்டு முதல் 125 பவுண்டு வரை
2. 5’ 2’’ 118 ’’ ’’ 130 ’’
3. 5’ 3’’ 120 ’’ ’’ 135 ’’
4. 5’ 4’’ 122 ’’ ’’ 140 ’’
5. 5’ 5’’ 124 ’’ ’’ 145 ’’
6. 5’ 6’’ 126 ’’ ’’ 150 ’’
7. 5’ 7’’ 128 ’’ ’’ 158 ’’
8. 5’ 8’’ 130 ’’ ’’ 162 ’’
9. 5’ 9’’ 132 ’’ ’’ 165 ’’
10. 5’ 10’’ 135 ’’ ’’ 168 ’’
11. 5’ 11’’ 138 ’’ ’’ 172 ’’
12. 6’ 140 ’’ ’’ 175 ’’
13. 6’ 1’’ 150 ’’ ’’ 178 ’’
14. 6’ 2’’ 152 ’’ ’’ 180 ’’
15. 6’ 3’’ 158 ’’ ’’ 183 ’’
16. 6’ 4’’ 170 ’’ ’’ 190 ’’

இந்த எடை அளவும் உயரமும், நாம் முன்னே குறிப்பிட்டுள்ள 3 வகை உடலமைப் புள்ளவர்களுக்கும் சேர்த்துத்தான். சிறிய உடலமைப்பு, உள்ளவர் 5 அடி உயரத்திற்கு சுமாராக 115 பவுண்டு இருக்க வேண்டும் என்றால், நடுத்தர உடலமைப்பு மற்றும் பெரிய