பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மாகத் தெரிவதால் தான். அப்படி காட்சி தருகின்ற காட்சியும் உண்மைதான்.

உடல் உயரம், வயது, உடல் அமைப்பு, ஆண் பெண் பாகுபாடு, இவற்றை வைத்துப் பார்க்கிறபோது, இருக்க வேண்டிய எடை அளவை விட, ஒரு 20 சதவிகிதம் அதிகமாகிற போதுதான், உடலின் அளவும், அழகும் மாறிப் போகிறது.

பெண்களுக்கான உயரமும் எடை அளவும்

எண். உயரம் (அடி அங்குலம்) எடை(பவுண்டு)
1. 4’ 8’’ 75 பவுண்டு முதல் 100 பவுண்டு வரை
2. 4’ 9’’ 80 ’’ ’’ 105 ’’
3. 4’ 10’’ 84 ’’ ’’ 108 ’’
4. 4’ 11’’ 88 ’’ ’’ 112 ’’
5. 5’ 92 ’’ ’’ 114 ’’
6. 5’ 1’’ 96 ’’ ’’ 115 ’’
7. 5’ 2’’ 101 ’’ ’’ 120 ’’
8. 5’ 3’’ 104 ’’ ’’ 124 ’’
9. 5’ 4’’ 108 ’’ ’’ 129 ’’
10. 5’ 5’’ 112 ’’ ’’ 135 ’’
11. 5’ 6’’ 116 ’’ ’’ 140 ’’
12. 5’ 7’’ 118 ’’ ’’ 145 ’’
13. 5’ 8’’ 120 ’’ ’’ 150 ’’
14. 5’ 9’’ 125 ’’ ’’ 152 ’’
15. 5’ 10’’ 130 ’’ ’’ 154 ’’
16. 5’ 11’’ 135 ’’ ’’ 157 ’’
17. 6’ 140 ’’ ’’ 160 ’’