பக்கம்:குதிரைச் சவாரி.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு ஏதோ கதை படிப்பவன் போலப் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே இருந்தான்.

அப்பா ஆபீஸிற்குப் போய்விட்டார். அம்மா சமையல் கட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். மோஹன் வாசல் கதவை நன்றாக அடைத்துவிட்டு, படுக்கையில் படுத்துக்