பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 நாள்வழிக் கவிதைகள்

301



உண்மையில் வெற்றியே!
ஆதலால், தோல்வியென்பது ஒன்றினைச்
செய்யாமையேயாம்
நாளை முயல்வோம்! வாழ்நாள் முழுதும் முயற்சியின்
முனைப்பிலேயே கழியட்டும்!
முயற்சி வெற்றிகளின் படிகள்!
இன்று, நாளை இடையீடின்றிச் சுழன்று வருவதைப் போல
முயற்சியும் தடம்புரளாமல் அடிமேல் அடியாக அமையின்
வெற்றி உறுதி!