பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குளிர் சாரற் கொடுங்குன்றம்

69


வானிற்பொலி வெய்தும்மழை
மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர்
சாரற்கொடுங் குன்றம்
ஆணிற்பொலி யைந்தும்அமர்ந்
தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு
மேயான்றிரு நகரே,

என்றார் திருஞானசம்பந்தர்.