பக்கம்:குப்பைமேடு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

ராசீ

ஆணையிட்டுக் கொண்டு தான் இருப்பார்கள். அவன் வீடு கட்டுவது அவன் சொந்த விசயம். இவளை ஏன் பீடிக்க வேண்டும். இதற்கு முன் வீடு கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். சொல்லி இருந்தால் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தந்திருப்பேன்.

பிளான்படி வீடு கட்டவில்லை. அதற்குக் கடன் கொடுக்க மறுக்கிறார்கள் எல்லாம் கோணல், என்று டாக்டர் அவர் மீது எரிந்து விழுந்தார். 'டாக்டர் என் பவர் நோயைத் தணிப்பவர். இந்தச் சிக்கல் தீர்ப்பதற்கு வழி தேடுவது தான் உத்தமம். அதை விட்டுச் சட்டம் பேசுவது சரியல்ல" என்று கூறினேன்.

'தப்பு செய்து கொண்டே இருந்தால் நாம் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?' 'அவரை மீட்க? நாம்தான் செலவு செய்ய வேண்டும் என்று சாவித்திரி இடைநுழைந்து சிக்கலை எடுத்துக் காட்டினாள் தவறுகள் செய்து அவதிப் பட்டால் தான் அறிவு வரும்' என்று கூறி ஆறியிருந்த காப் பியைச் சூடு பண்ணாமல் குடித்தான். இப்போ பணத் துக்கு அவர் என்ன செய்வார்?'

"என் வரவை எதிர்பார்ப்பார்'.

'கஷ்டப்பட மாட்டாரா?"

'அவர் இந்நேரம் பெரிய பிரமுகர் ஆகியிருப்பார் . வரு

பவர்க்குக் கெடு வைத்துக் கொண்டு இருப்பார். நடந்து நடந்து அவர்களை அலுக்க வைத்துவிடுவார்',

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/212&oldid=1116138" இலிருந்து மீள்விக்கப்பட்டது