பக்கம்:குமரப் பருவம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: குரல் மாறுபாடும் தோற்றமும் 33 மெலிந்த உடல் பலமின்மை முக உறுப்புக் கோணல்கள் வளைந்த கால்கள் பருத்த தோள்களின்மை இனப்பெருக்க உறுப்புக்கள் மிகச் சிறுத்திருத்தல் அல்லது மிகப் பருத்திருத்தல் அதே பருவப் பெண்களுக்கு முக்கியமாகக் கவலை தருபவையாவன:

6. 7. 8. அதிக உயரம் உடம்பு பருத்திருத்தல் முக உறுப்புக் கோணல்கள் உடலின் பொதுத் தோற்றம் மிக ஒல்லியாக இருத்தலும் மார்பகம் மிகச் சிறுத்தோ மிகப் பருத்தோ இருத்தலும் நீண்டு அடர்ந்த கூந்தலின்மை முகத்திலே வடு குரல் இனிமையின்மை தங்கள் தோற்றத்தைச் சரிப்படுத்திக் கொள்ளக் குமரப் பருவத்தினர் எவ்வகையான சிரமமும் எடுத்துக் கொள்ள விரும்புவார்கள். ஆண்கள் நீண்டநேரம் உடற் பயிற்சி செய்து தங்கள் தசை நார்களைப் பருக்கச் செய்ய முயல்வார்கள். ஆண்களுக்குரிய மிடுக்கான உடலமைப் பிலே அவர்களுக்கு அத்தனை ஆர்வம் உண்டு. உணவைச் சுருக்கி உடலின் அழகை அதிகப்படுத்துவதற்குப் பெண்கள் பின்வாங்கமாட்டார்கள். 'உண்டி சுருங்குதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/24&oldid=806546" இலிருந்து மீள்விக்கப்பட்டது