பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

籌盤 குமுத வாசகம்

பமும், இடப்புறம், வேதமாகிய பசுக்கள் கிற்றலும், கற்றும் சில உருவங்களும் இக் கோயிலின் சிற்பத்தின் பெருமையை விளக்கி நிற்பன வாகும்.

8. நரசிம்ம வர்மல்ை அமைக்கப்பட்ட மாமல்ல புரச் சிற்பங்களிலும் இவை மேம்பட்டவை என்றும், அவற்றைக் காட்டிலும் எவ்வளவோ அகிய அமைப்புக் களேக் கெர்ண்டவை என்றும், வனப்பிற்கும் தோற்றக் திற்கும்சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்திருக்கின்றன. என்றும் சிற்பக்கலே உணர்ந்தவர் செப்புகின்றனர். இந்த இடங்களுக்கெல்லாம் நீங்கள் நேரே சென்று காண்பீர் களானல் உண்மை நன்கு விளங்கும்.

அருஞ் சொற்கள்: மூவேந்தர் - சேரர், சோழ, பாண்டியர், எடுக்க - கட்ட, நலம் - ஒன்பது, அட்டதிக்கு - எட்டுத்திசை கள், பதும் பீடம் - தாமரை வடிவமான ஆசனம் வியக்க - ஆச்சரியப்பட, சிலை - கல்லுருவம், வனப்பு

அழகு.

கேள்விகள் : 1. கங்கைகொண்ட சோழேச்சுரம் எங்குள்ளது ? .ே இதனே அமைத்தவன் யாவன் ? சி. மண்டபத்தில் அமைந்துள்ள உருவங்கள்

ళtఖీభ!

உருவங்களே விளக்கிக் காட்டும் வரலாறு

.ே இக்கோவில் உருவங்களைக் கானும்போது எந்தச்

சிற்பங்களின் வினவு உண்டாகிறது ?