பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராணி மங்கம்மாள் 127

கிக்கத்து கிற்கவில்லே. செழியர்க்கும், செம்பியர்க்கும் கடந்த போர்க்காரணமாகப் பாண்டி காடுநாயக மன்னர் கைவசமாயிற்று. அக்காயகருள் தலைசிறந்த மன்னர் திருமலே காயகராவார். திருமலை நாயகர் ஆட்சியில் மதுரைமாாகர் பல துறையிலும் முன்னேற்றம் அடைக் தது. இப்பொழுது எவருடைய கண்களுக்கும் பெரு விருந்து அளித்து வரும் மதுரை மீனாட்சியம்மையாரின் கோவில் இத்த்ணேப் பரந்த அளவுக்குக் கட்டி முடித்த வர் திருமலை காயகர் என்ருல், வேறு என்ன கூற வேண் இம்? இவர் இருந்து அரசு கடத்திய இடமே இப் பொழுது திருமலே நாயகர் மஹால் என்னும் பெயருடன் இலங்குகிறது. இவர் காலத்தில் அரச சபையை அலங் களித்த புலவர்கள் குமரகுருபரர், காளமேகம், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் முதலியோர்.

3. திருமலை நாயகரின் போர் சொக்கநாத நாயகர். இச் சொக்ககாதர் கி. பி. 18 ஆம் நூற்ருண்டில் மதுரை மாநகருக்குத் தலைவராக இருந்து ஆட்சி புரிந்து வந்தார். இவர்க்கு வாழ்க்கைப்பட்டவரே மங்கம்மாள் என்னும் மாதரசியார், சொக்கநாத நாயகர் பல்லாண்டு அரசப் பொறுப்பை ஏற்று ஆட்சி புரிதற்கின்றிச் சில்லாண்டே செங்கோல் செலுத்தி இறந்து போயினர். இதன் பின் சொக்கநாதநாயகரின் திருமகன் பட்டத்திற்கு வந்தனன். அவனும் தரணியை விடுத்து விண்ணுல கடைந்தனன். அவன் ஆட்சி ஏற்று அரசு கடத்திய காலம் ஏழ் ஆண்டு களேயாம். அவனுக்கு வாழ்க்கைப்பட்ட அருமை மனேவி கற்பொழுக்கம் பூண்ட கட்டழகி. தன் கணவன் இறந்ததும் தனக்கு நில உலகில் வேலையில்லே என்று தீர்மானித்து, அவளும் உடன் கட்டை ஏறி உயிர்விடத் துணிந்தனள் இங்கனம் துணிந்தபோது இவள் பூரண