பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராணி மங்கம்மாள் $33

கள் அடங்கிய ஒரு படையினே விடுத்தனர். திருவாங் கூர் அரசன் படையெழுச்சி கொண்டு வந்த வீரர்களைத் தன் வயமாக்கிக் கொண் இ, அவர்களின் உதவி கொண்டு அமைச்சர்களே அடக்கித் தானேகளையும் அழித்தனன், ஆணுல், போரில் கலந்து கொண்டவர் அனேவரும் மடிக் திலர். ஒரு சிலர் உயிர் தப்பி ஓடிவந்து கடந்த செய்தி கள் அனைத்தையும் அரசியாரான மங்கம்மாளுக்கு அறி வித்தனர். இந்த மொழிகளேக் கேட்ட வீரமங்கைய சாம் இராணி மங்கம்மாளுக்கு எரியும் கொள்ளியை ஏற விட்டதுபோல் காணப்பட்டது. அடக்க ஒண்ணுச் சிற் மம் கொண்டனர். எவ்வாறேனும் அத் திருவாங்கூர் மன்னன் முறியடித்தே தீர்வேன்"என்று உறுதி கொண் டார். எண்ணியார் எண்ணியாங் கெய்துவர் எண்ணி பார் திண்ணிய ராகப் பெறின்”என்பது பொய்க்குமோ? உடனே தம் தானேத் தலைவர் நரசிப்பையர் என்பவரை அழைத்து மற்ருெரு பெருஞ் சேனே யைஉடன்கொண்டு சென்று திருவாங்கூர் மன்னன் புறமுதுகு காட்டுமாறு போர் புரிந்து திறையினைப் பெற்று வருமாறு ஆணையிட் டனர். சேனைத் தலைவர் கரசப்பையர்அரசியார்கட்டr யைச் சிரமேற்ருங்கிப் பெரும் படையுடன் சென்று சிற்றரசனைத் தாக்கினர். திருவாங்கூர் நிருபன் சேனே கள் நரசப்பையர் எதிர் கிற்க ஆற்ருது, பரிதியினைக் கண்ட பணிபோல் ஒடிச் சென்றன. திருவாங்கூர் மன் னன் அதற்குமேல் ஒன்றும் செய்தற்கின்றிப்பணத்தைக் கொடுத்தனுப்பினன். தம் படைவீரர் வெற்றித் திரு வுடன் மீண்டுவந்ததைக் கண்டு, மங்கம்மாளும் மகிழ் அற்றனர். இவ்வாறே தஞ்சை மன்னருக்கும் இவ் வம்மையாருக்கும் சமர் விளேந்தது. அச் சமரிலும் வெற்றித்திரு மங்கம்மாள் சார்பில் குடிகொண்டிருந்த

9.