பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாாணி மங்கம்மாள் #31

ஆனந்த காலத்தில் இவ்வம்மையார் நாட்டு மக்களுக் இசிகிச் செய்த கலன்கள் பலவாகும். உள் காட்டு மக்க w ம், வெளி நாட்டு மக்களும் யாத்திரை செய்யும் காலத் இல், இடைவழியில் தங்கி இளேப்பாறிச் செல்லும் .ேச.ப்ே பல அன்னசத்திரங்களே அமைத்தனர். tல்கள் .ாட்டத்திற்கும் வண்டி போக்கு வரவிற்கும் இன்றியமையாதனவானசாலைகள் பலவற்றை5ல்லமுறை r அமைத்தனர். சாலேயோரங்களில் கிழல் தரும் மரங் இஇ :ளர்ப்பித்தனர். சுமை எடுத்துச் செல்பவர் கமை கண் இறக்கித் தலேபாரத்தைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டுச் சுமைதாங்கிகளைக் கட்டி வைத்தனர். சாலைக் கிணறு, சாலேத்தடம் முதலியவற்றை வெட்டுவித்தனர். iம்மையார் அரசு புரிகையில் கள்ளர் பயம் தியர் தொந்தரவு காட்டில் இல்லாமல் இருந்தன. அவர்கள் ஆட்டமீறி நடந்து கொண்டதாகத் தெரியவந்ததும், .ேணுக்குடன் ஒறுக்கப்பட்டனர்: சிறைக்கூடம் செலுத்தப்பட்டனர். ககர சோதனே வருதல் பாண்டி அாட்டுக்குச் சிறப்பாதலின், இவ்வம்மையார் மாறு வேடம் பூண்டு இரவில் சுற்றி வந்தனர். தம்மைப் பற்றியும், தம் அரசு பற்றியும் காட்டு மக்கள் என்ன பேசிக் கொள்கின்றனர், என்பதற்கும் திருடர்களே அறிதற்கும் இந்த முறையைக் கைக் கொண்டனர். இவ்வம்மையார் புகழை விளக்கிக் கொண்டு இருப்ப தாகக் துவக்கத்தில் சத்திரத்தைச் சான்ருகக் காட்டி ளுேம் அல்லவா? இது போலவே இவரால் ஏற்படுத்தப் பட்ட சாலைகள் மங்கம்மாள் சாலை என்னும் பெயருடன் இன்றும் நிலைத்திருக்கின்றன. இவ்வம்மையாருடைய அரண்மனையின் எஞ்சிய பகுதிகளே இப்பொழுதும் அர் சாங்க அலுவலகங்களாக விளங்குகின்றன. இவ்வம்மை