பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

彗器毒 குமுத வாசகம்

பொன்னன்-அன்'

  • . ബ് . கோமான்-மான் } பெயர் விகுதிகள்.

செய்தான்-ஆன் 48 ಧ್ಧಿ- } வினை விகுதிகள்

பயிற்சி : கீழ்வரும்பகுபதங்களில் காணப்படும,விகுதிகளை எடுத்துக்காட்டி இன்ன விகுதி.எனவும்.குறிப்பிடு, மாணவர்கள் கட்டப்பட்டது, உணர்வோம் மன்னர், கண்கள், புலவர்கள், வந்தார், போயி

1.

னர், அடைந்தனன், துணிந்தான், எறுக, வேண்டிக் ெ காண்டனர், ஒவ்வினன், இருக்கி முன், வந்தனர், நிகழ்ந்தன.

3. முல்லை நிலம்

1. தமிழ் மக்கள் சோம்பி இராதவர். என்றும் சுறுசுறுப்புடையவர்கள். காடுகளாக இருக்கின்ற இடத் தையும் காடாயிற்றே என்று அங்கு வாழ அஞ்சுகின்ற வர்கள் அல்லர். அவ்விடங்களையும் வாழ்தற்குரிய இட மாக அமைத்துக்கொண்டவர்கள். அந்த கிலத்தை முல்லை. |கிலம் என்று பெயர் கொடுத்துக் கொண்டவர்கள். முல்லே நிலமாவது காடும் காட்டைச் சார்ந்த இட மாகும்.

3. இந்த முல்லை கிலத்தில் குல்லேமலர், முல்லை மலர் தோன்றிப்பூ, பிடவம்பூ, கொன்றைப்பூ, காயாம்பூ ஆந்த மலர் மிகுதியாக வளர்ந்து இயற்கை எழிலேயூட் க்கொண்டிருக்கும். குருந்த மலரின் மணம் தொலை தாம் வீசி வழியே செல்வோரையும் வா” என்றுக