பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லே கிலம் £35,

அழைப்பதுபோல் தோன்றும். தோன்றிமலர் தன் சிைடம் அமைந்த நிறத்தால், காண்பவர் உள்ளத்தை மகிழச் செய்யும். பிடவம்பூ கன்கு மலர்ந்து இன்பமூட் tடும். இத்தகைய இயற்கை எழிலுடன் முல்லே நிலத்தை வளர்ப்பர் அங்கு வாழ்பவர்களேயாவார்.

3. முல்லை கிலத்தில் யார் வாழ்பவர் என்று உங் கட்குக் கூறவில்லையல்லவா? அவர்கள் இடையர், ஆயர் 8:ன்னும் பெயரால் குறிக்கப்படுபவர்.இவர்களுள் பெண் பசவராய் இருப்பவர் இடைச்சியர், ஆய்ச்சியர் எனப்படு வர். இவர்கள் ஏழ்மை வாழ்வு வாழ்பவர். இவர்களுள் சிறிது சிறக்க வாழ்பவர், குறும்பொறை நாடன் தோன் தில், என்று குறிக்கப்படுவர். இவர்களுக்கேற்ற சிறப் - :ாதர் கிழத்தி, மனேவி என்று வழங்கப்படுவர். ;ே அவர் அவர் செல்வகிக்லக்கு ஏற்ப ஏற்பட்ட திகிதம்,

A, இவர்கள் காடுகளுள் சில பாகங்களை வளம் கீத்தி :ேஆக்ன்ே சேய்து கொள்வர். இவர்களுக் ஆசிய சவுப் பொருள்கள் வரகு, சாமை, முதிரை என் பன. இவற்றை விளக்கலும், கள எடுத்தலும், அரித்த ஆம், கடrவிடுதிலும் இவர்கட்கு உரிய தொழில்களாம். ஆடு, மாடு, எருமை, இவற்றையும் மேய்ப்பர். இவர்கள் இசைப்பயிற்சியிலும் பின் வாங்கியவர் அல்லர்,திங்குழல் இதுவர். இவர்கள் தம் நிலத்திற்கெனத் தனிப்பண்ணே அம்.அமைத்துக் கொண்டிருக்கின்றனர். அவை முல்லைப் ஆன், சாதாரிப்பண் என்பன. இவர்களுடைய இசைக் கருவிகள் முல்லேயாம், பறை என்பனவாகும்.

f. இவர்கள் சிறந்த வீரப்பண்பு வாய்ந்தவர்கள். ஆசறுதழுவியே திருமணத்தை முடித்துக் கொள்வர். ஏது