பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை கிலம் 量87

தழுவுதலாவது கல்ல வன்மை மிக்க காளைகளை விரட்டி விட்டுவிட்டால், அதனை அடக்கிக் கட்டிப்பிடித்து வருவ திசம். இப்படிச் செய்வது எளிதான செயல் அன்று. உயிருக்கே ஆபத்து கேரக்கூடியசெயல் என்ருலும், உயி ரையும் பொருட்படுத்தாது மானமே பெரிதெனக்கருகி ஆற்றினேத் தழுவி அவ்வேற்றுக்குரிய ஆயனது மகளே :ணந்து கொள்வர். இது வீரதீரச் செயல் அன்ருே? இன்ப விளையாட்டும் இவர்கள் ஆடுதல் உண்டு. அது, இசவைக்கூத்து எனப்படும். எழுவரேனும், ஒன்பதின் மரேனும் கைகோத்து க்ற்றிச் சுற்றி ஆடுவதாம் புனல் விளயாட்டும் ஆடுவர். ஆதாவது கான்யாற்றில் ரோடி இன்புறுவதாகும்.

.ே இவர்கட்கு நீர் வசதி:செவ்வனே அமைந்திருந் இது அவ்வசதி இயற்கையில்அமைந்தவை. குறுஞ்சுனே, ஆன்யாறு என்பன இவர்கட்குைேர உதவின. இவர்கள் இகரமாக அமைத்துக்கொண்ட இடம் பாடி என வழங் கப்பேறும்.இப்பொழுதுகட இடையர்வாழும்.இடத்தை இனம் ஆயர்பாடி என்றுகுறிப்பிடுகிருேம் அல்லவா ? இல்லுமை விலங்குகளாக இவர்களுக்கு அமைந்தவை காட்டுச் சேவல்,மான்,முயல்,மூவினவிலங்குகளும் ஆகும். 7. இவர்கள் இத்துணை இயற்கை வளத்துடன் *ழ்ந்தாலும் கடவுளே மறந்தவர்கள் அல்லர். இவர்கள் அணிய கடவுள் திருமால். அக்கடவுளைப் பல்லாவும் பல் #டும்.யன்தரும் பொருட்டு குரவையாடி மடைபல சிேடுத்துவழிபடுவர் மாயோனே அன்றி,அவன் மகளுன இசனேயும் இவர்கள் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு அக்தர்.

சி. இவ்வாறு காடும் காட்டைச் சார்ந்த இ. க்கை இன் ஒரு பெருநகரமாக அமைத்துச் சிறக்கவாழ்ந்த கம்