பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

講霸隨

குமுத வாசகம்

முன்ஞேரான தமிழரது நாகரிகத்தை காம் பாராட்ட வேண்டும் அல்லவா ?

அருஞ் சொற்கள் :

எழில் - அழகு, சாமை - தானியங்களில் ஒருவகை, முதிரை - துவரை, தீங்குழல் -இனிய புல்லாங்குழல், பண்இசை, யாழ் - வீணே, கான்யாறு - கட்டாறு, இல்லுறை : வீட்டில் வாழும், மூலின விலங்குகள் - ஆடு, பசு, எருமை,

பரவிய போற்றிய, மடை - உணவு.

-多

கேள்விகள்: தமிழர் சோம்பேறிகள் அல்லர்: சுறு சுறுப் புடையவர்கள் என்பது எப்படித் தெரிகிறது ? முல்லை நிலமலர்கள் எவை ? முல்லை கிலத்தில் வாழும், செல்வர், வறியர் எவ் வெப் பெயரால் குறிப்பிடப்படுவர் ? இவர்கட்குரிய உணவுப் பொருள்கள் எவை ? இவர்கள் இசையிலும் வல்லவர் என்பதை எப்படி அறிகிருேம் ?

பயிற்சி:

எறுதழுவல், குரவை.-இவற்றை விளக்கி

எழுது. . - 'முல்லை சிலவாழ்க்கை' என்பதைப்பற்றி ஒரு கட்டுரை வரைக. இவர்களுக்கு நீர்வசதியுமுண்டு எ ன் ப ைத

ாைர்த்து.

இலக்கணம்

குறிப்புவி, வினையும், தெரிநிலை வினையும்

பொருள், இம், காலம், சினே, குணம், தொழில் இவற்றின் அடியாகப் பிறந்த காலத்தை உணர்த்தாமல்