பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்லே கிலம் 139

அது வள குறிப்பு வினே முற்றுக்களாம். aேது, இல்லை, கண்டு என்பனவும் குறிப்புவினே முற்றுக்களே.

அவன் பொன்னன் ! இவன் மதுரையான் பொருளாகி ஆதனடி அவள் சித்திரையாள் யாக வந்த குறிப்பு இவன் கண்ணன் வினே முற்துக்கள். அவன் நல்லான் | இவள் இடையாள் | தெரிகிலே வினைமுற்று செய்பவன், கருவி, கிலம், செயல், காலம், செயப்படுபொருளைக் காட்டும். -

(உ-ம்) படித்தான் இந்த வினேச்சொல்லால் படித்

தவன் மாணவன் என்பதால் செய்பவனும், படிப்பதற்குக்

அருவி புத்தகம் என்பதும், படிப்பதற்கு கிலம் வீடோ, பள்ளிக்கூடமோ என்பதும், படித்தற் செயலும், இறக்க காலமும், பாடத்தை என்னும் செயப்படுபொருளும் தெரிய கிற்றலைக் காண்க. இவ்வாறனுள் ஒன்று இரண்டு குறைத்தும்வரும். ஆனுல், காலமட்டும் குறையாது .

பயிற்சி:

1. இப்பாடத்தில் வந்துள்ள வினைமுற்றுக்களில், ஐந்து தெரிநிலை வினைமுற்றுக்களை எடுத்து எழுதி, இது தெரிகிலே வினேயே என்பதை கிறு விக் காட்டு,

2. குறிப்பு வினைமுற்று ஒவ்வொன்றிற்கும் இவ்

விாண்டு உதாரணம் கொடு.