பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாரியும் பேகனும்

1. கொடைமடம் படைமடம் என்பன தமிழ் மொழியில் காணப்படும் இரு அருந்தொடர்களாகும். படைமடம் என்பது புறமுதுகுகாட்டி ஒடும் பகைவன் மீதோ, ஆயுதம் இன்றி வெறுங்கையணுய் உள்ள விரன் மீதோ, இவ்வாறு எந்த விதமேனும் தன் தோல்வியைக் காட்டுபவன் மீதோ, அம்புசெலுத்தி அவனே வெல்ல முந்தும் அறியாமையாகும். இவ்வாறு படைமடம் படைத்தமன்னர் எவரும் நம் தமிழ்நாட்டில் இருந்த தில்லே. ஆனல், கொடைமடம் படைத்த மன்னர்கள் பலர் இருந்தனர்.

3. கொடைமடமாவது தம் இயற்கையில் பிறவிக் குணமாக அமைந்த கொடைக்குணத்தால், தன்னை அடைந்து கேட்காதனவாகிய அஃறிணைப் பொருட் களுக்கும் இன்னது கொடுத்தல் தகும் இன்னது கொடுத் தல் கூடாதென உணராது, கொடுத்து மகிழும் ஈகையால் எற்படும் அறியாமையாகும். இவ்வாறு அறியாமை பட்டமன்னர் சிலருண்டு. அவர்களுள் தலைசிறந்து இருக் இவர் பாரியும் பேகனும் ஆவர்.

8. பாரி கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். அன் பறம்புமலைக்குத் தலைவன். அவன் கொடையில் சித்து விளங்கினமையால் அவன் புகழ் எங்கும் பரவி முந்தது. அவனுடைய பறம்புமலே இயற்கைவளம் :மைத்தது, பகைவர்கள் அம்மலேயைப் பலகாள் முற் துகையிட்டு உள்ளிருப்பவர் வெளிவருவதற்கும் வெளி யில் இருப்பவர் உள்ளே செல்லுவதற்கும். இயலாது. இருந்தாலும், அம்மலேக்குள் வாழும் மக்கள் உணவின்